udhayanidhi got good look in this movie as a action hero he proved his attitude in this movie
1st fight sequence is the great example for the udhainidhi's attitude as a action hero and
it was very terrific to watch i really enjoyed that fight sequence.
apart from that nothing to say about this movie
watchable for udhayanidhi stalin
கதாநாயகனுக்கு படத்தில் அழுத்தமான காட்சிகள் இல்லை. வில்லனுக்கு அழுத்தமான கதாபாத்திரம் இருந்தும் காட்சிகள் போதுமானதாக இல்லை. கேமராமேனின்பங்கு மட்டுமே படம் முழுவதும் தென்படுகின்றன. கதாநாயகியாக வேறு யாராவது நடித்திருக்கலாம். எமி தமிழ்நாட்டு பெண் என்று சொன்னால் யார் தான் ஏற்றுக்கொள்வார்கள்.
ஹாரிஸ் அவர்களின் இசை ரசிகர்களுக்கு பைத்தியம் பிடிக்க வைத்திருக்கிறது. ஏண்டா இந்த படத்துக்கு வந்தோம் என சிந்திக்க வைக்கிறது. ஹாரிஸ் அவர்கள், ரஹ்மான் சாயலில் இசை அமைத்திருக்கிறார். இதற்கு அவரையே இசையமைக்க வைத்திருக்கலாம்.
மொத்தத்தில் பெரும் எதிர்பார்ப்பு பெரும் ஏமாற்றம் என்று உணர்த்தியது கெத்து திரைப்படம்.
நன்றி
சந்திரகுமார்
I Think They've Done A Photoshoot For Poster Alone